-
‘வேர்ட்பிரஸ் போட்டோ’ கோப்பகத்தில் புகைப்படங்களை பதிவிடுவது எப்படி?
அன்பர்களே , WordPress photos குழுவிலிருந்து நான் Sadie . நான் Photos கோப்பகத்தின் பங்களிப்பாளராகவும், குழுவின் மதிப்பீட்டாளராவாகும் செயல்படுகிறேன். இப்பதிவு தயாராகும் தருணத்தில் , இதுவரை 12,949 புகைப்படங்கள் உலகமுழுவதில் இருந்து இலவசமாக கோப்பகத்தில் பதியப்பட்டுள்ளது. நீங்களும் உங்கள் புகைப்படங்களை எவ்வாறு கோப்பகத்தில் பதிவிடுவது என்று இப்பதிவில் காண்போம். ஆரம்பமாக wordpress.org தளத்தில் ‘Community’ மெனு வில் Photo Directory பக்கத்தை தேர்வுசெய்யவும் Photos Directory பக்கத்தில் நுழைந்ததும் திரையின் வலது மேல் ஓரத்தில் , Login / Register…